மேலும் அறிய

How to erase data : ஐபோனை விற்க போறீங்களா? அதுக்கு முன்னால இதை செய்யுங்க !

கேபிள் வழியாக உங்கள் ஐபோனை உங்கள் கணினியுடன் இணைத்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்

ஐபோன் பிரியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய டாஸ்க் என்னவென்றால் அதன் டேட்டாவை அழிப்பதுதான். உங்கள் ஐபோனில் இருந்து தரவை நீக்கும் போது, ​​உங்கள் சாதனத்திலிருந்து எல்லா தரவையும் அழித்துவிட்டீர்கள் என்று நீங்கள் நம்பினாலும் அது இன்னும் பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஐபோனை விற்க அல்லது மாற்ற விரும்பினால் உங்கள் தரவுகளை முழுமையாக நீக்கிவிட்டீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். 

உங்கள் iOS சாதனத்திலிருந்து தரவை நிரந்தரமாக அகற்ற ஆப்பிள் இரண்டு வழிகள் இருக்கிறது.

  • Mac அல்லது Windows PC ஐப் பயன்படுத்தி உங்கள் iPhone அல்லது iPad இலிருந்து உங்கள் தரவை அழிக்கலாம்.

  • உங்கள் iPhone இல் உள்ள Settings விருப்பத்திலிருந்து எல்லா தரவையும் அழிக்கலாம்.

Settings  வசதி மூலம் ஐபோன் தரவுகளை அழிப்பது எப்படி ?

  • உங்கள் ஐபோனில் உள்ள   Settings வசதிக்கு செல்லவும்.

  • அதில் General  என்பதைக் கிளிக் செய்யவும்

  • உங்கள் ஐபோனில்  Transfer or Reset  என்பதைக் கிளிக் செய்யவும்.

  •  Erase All Content and Setting sஎன்பதைத் தட்டவும், அவ்வளவுதான் உங்கள் ஐபோனின் தகவல்கள் அழிந்துவிட்டன.
 
View this post on Instagram
 
A post shared by アップルマック神戸店 (@applemacjpcom)

Mac அல்லது Windows PC ஐப் பயன்படுத்தி ஐபோன் தரவை நீக்குவது எப்படி ?

ஒருவேளை settings  முறையில் உங்களால் அனைத்து தரவையும் நீக்க முடியவில்லை என்றால் Mac அல்லது Windows PC ஐப் பயன்படுத்தி iPhone சேமிப்பகத்திலிருந்து தரவை நிரந்தரமாக நீக்கலாம்.

கேபிள் வழியாக உங்கள் ஐபோனை உங்கள் கணினியுடன் இணைத்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:

  • உங்கள் மேக்கில், Finder sidebar ஐ கிளிக் செய்யவும் .
  • இப்போது உங்கள் ஐபோனைத் தேர்ந்தெடுக்கவும்
  • விண்டோவின் மேலே உள்ள General என்னும் வசதியை க்ளிக் செய்யவும்.
  • Restore iPhone என்னும் வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் மொபைலின் டேட்டா அழிந்துவிடும்.

நீங்கள் Windows PC உடன் iPhone ஐ இணைத்திருந்தால் :

  • iTunes செயலியில் கிளிக் செய்யவும்
  • இப்போது iTunes சாளரத்தின் மேல் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ள iPhone பொத்தானைக் கிளிக் செய்யவும்
  • இப்போது Summary என்பதை க்ளிக் செய்யுங்கள்
  • அதன் பிறகு Restore iPhone என்னும் வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
Embed widget