மேலும் அறிய

Google Translate: கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் கூடுதலாக 110 மொழிகள் சேர்ப்பு - முழு விவரம்!

Google Translate: கூகுள் மொழிபெயர்ப்பில் 110 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

கூகுள் தொழில்நுட்ப ரீதியிலாக பல்வேறு துறைகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் ட்ரான்ஸ்லேட் புதிய அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கூகுள் ட்ரான்ஸ்லேட் என்ற வசதி மூலம் உங்களுக்கு தெரியாத மொழிகளை தெரிந்த மொழிகளுக்கு மொழிபெயர்த்து கொடுக்கும். இதன் மூலம் பல்வேறு தொடர்பியல் பணிகளுக்கு உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு தமிழில் சில வார்த்தகைகள் அல்லது கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும் என்றால் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தெரிந்துகொள்ளலாம். AI மூலம் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டபோது பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு உதவியாக இருந்தது. PaLM 2 என்ற பெரிய மொழிபெயர்ப்பு மாடல் மூலம் கூகுள் புதிதாக 110 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த மொழிகளுடன் இந்திய மொழிகளுடன் 110 மொழிகளை சேர்த்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் இணையதள வளர்ச்சி ஏற்றப்பட்டதும் கூகுள் எல்லா துறைகளிலும் தனது சேவைகளை வழங்க தொடங்கியது. அதன்படி, 2006-ம் ஆண்டு கூகுள் ட்ரான்ஸ்லேட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. இது 243 மொழிகளில் சப்போர்ட் செய்யும் ஒன்று. ஒவ்வொரு நாட்டு மக்களின் உள்ளூர் மொழியை அப்படியே மொழிபெயர்க்கும் வசதியை பயனாளர்களுக்கு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக பல்வேறு தொழில்நுட்பங்களை கூகுள் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. எல்லா மக்களும் இந்த வசதியின் மூலம் பயனடைய வேண்டும் என்பதே ஒரே நோக்கம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டு Zero Shot Machine என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிதாக 24 மொழிகளை சேர்த்தது.

பிறகு, உலகளவில் பேசப்படும் 1,000 மொழிகளில் AI மூலம் மொழிபெயர்ப்பு வசதியை உருவாக்குவோம் என்ற திட்டத்தை அறிவித்தது. அதன்படி, கூகுள் தனது ப்ளாக்கில் குறிப்பிட்டுள்ளதுபடி, 614 மில்லியன் மக்களும் பயன்படும் வகையில் அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகையில் 8% மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும்படி செய்துள்ளது. Fon, Luo, Ga, Kikongo, Swati, Venda, and Wolf  ஆகிய மொழிகளும் ட்ரான்ஸ்லேட்டில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Awadhi, Bodo, Khasi, Kokborok, Marwadi, Santali, மற்றும் Tulu ஆகிய ஏழு இந்திய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
சாம்சங் மொபைலில் இனி கம்ப்யூட்டர் அனுபவம்! One UI 9.5 அப்டேட்டில் வரப்போகும் 3 புதிய வசதிகள்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
Embed widget