மேலும் அறிய

குரூப் சாட்டிற்கு எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷனை துவங்கியது கூகுள் !

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த  எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ஷ அம்சம் உலகளவில்  அமலுக்கு வந்தது.

கூகுள் தனது மெசேஜர்க்களின் குழு அரட்டைகளுக்கு எண்ட்-டூ-எண்ட் என்க்ரிப்ஷனை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.

கூகுள் இந்த ஆண்டு தொடக்கத்தில் RCS (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மூலம் குழு அரட்டைகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த நிலையில் அதன் சோதனை ஓட்டம் துவங்கியிருப்பதற்கான குறுஞ்செய்திகளை குரூப் சாட்டினை பயன்படுத்தும் Reddit பயனாளர்கள் பெற்றுள்ளனர். அதாவது குரூப் சாட்டினை பயன்படுத்துவோருக்கு  எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி பெறப்பட்டதாக மெசேஜ் வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த  எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷ அம்சம் உலகளவில்  அமலுக்கு வந்தது. Google Messages இன் RCS  முதன்முறையாக என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைப் பெற்றது. முதன் முதலில் வழங்கப்பட்ட  எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் குழு சாட் செய்பவர்களுக்கு வழங்கப்படவில்லை . ஏனெனில் அந்த நேரத்தில் ஒருவருடன் ஒருவர் உரையாடலுக்கு மட்டுமே மிகவும் பாதுகாப்பான செய்தி இருந்தது.

குரூப் சாட்டிற்கு எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷனை துவங்கியது கூகுள் !

அதன் பிறகுதான் ஐஓஎஸ் பயனாளர்கள் பயன்படுத்தும்  எமோஜி உள்ளிட்ட வசதிகள் ஆண்ட்ராய்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனம் சமீப காலமாக தனக்கு கீழ் இயங்கும் செயலிகளில் பல மாற்றங்களை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயிலில் கீழ் ரிப்பன் லேபிள்களுக்கான வடிவமைப்பு அளவில் சிறிய மாற்றத்தைப் பெறத் தொடங்கியுள்ளதாக 9to5Google என்னும் கூகுள் குறித்த அப்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆண்ட்ராய்டில் உள்ள ஜிமெயில் ஆப்ஸ் கீழ் ரிப்பனில் உள்ள ஐகான்களுக்குக் கீழே உள்ள 'லேபிள்கள்' இனி மெல்லக் காணாமல் போகும். ஜிமெயில் பயன்பாட்டில் தற்போது மெயில், அரட்டை, ஸ்பேஸ்கள் மற்றும் சந்திப்பு போன்ற ஐகான்களுக்கு கீழே லேபிள்கள் இடம்பெற்றிருக்கும். வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டின்படி, சில பயனர்கள் லேபிள்கள் இல்லாமல் ஜிமெயில் பதிப்பை இதன்மூலம் கொண்டுள்ளனர். மேலும் இது இப்போது உலகம் முழுவதும் அதிகமான பயனர்களுக்கு அப்டேட் ஆக உள்ளது.

குரூப் சாட்டிற்கு எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷனை துவங்கியது கூகுள் !
இதே போல கூகுளின் கீழ் இயங்கும் யூடியூபிலும் புதிய அப்டேட்டை கொண்டுவரவுள்ளது. அதன்  அடிப்படையில்  கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கும் அவர்களை பின் தொடரும் பயனாளர்களுக்கும் எளிமையான அனுகலை வழங்கும் பொருட்டு மூன்று பிரிவுகளை (tabs) அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் ஒரு பிரிவு ஷார்ட்ஸ் வீடியோக்களையும் , மற்றொரு பிரிவு நீண்ட வீடியோக்களையும் , மூன்றாவது பிரிவு லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோக்களையும் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரியேட்டர்ஸின்  சேனலுக்கு வரும் சப்ஸ்கிரைபர்ஸ்  கண்டெண்டின் தேர்வை எளிதாகக் கண்டறிய இந்த அப்டேட் உதவும் என்று YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், யூடியூப் சமீபத்தில் புதிய வடிவமைப்பு கூறுகள் மற்றும் தயாரிப்பு அம்சங்களை வெளியிடுவதாக அறிவித்தது, இதில் பிளாட்ஃபார்மில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த, வீடியோக்களை பெரிதாக்க ( zoom in) மற்றும் வெளியேற்றுவதற்கான ( out for videos) உள்ளிட்ட வசதிகள் இடம்பெறவுள்ளன. இது கிரியேட்டர்ஸ் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
Embed widget