மேலும் அறிய

Gionee G13 Pro | ஐபோன் 13 தோற்றத்தில் , பட்ஜெட் விலையில் அதிரடி காட்டும் புதிய ஜியோனொ மொபைல்!

இந்த புதிய ஜியோனி மொபைலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் splitscreen  என்னும் ஐபோனுக்கே உரித்தான  வசதியை ஆதரிக்கிறது.

மொபைல் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோன் மாடல்களுக்கு  மிகப்பெரிய மவுசு உள்ளது. காரணம் அதன் பிரத்யேகமான இயங்குதளம் என கூறப்பட்டாலும் , மற்றொரு புறம் அதன் வடிவமைப்பையும் ஒரு காரணமாக கூறலாம். பல நிறுவனங்கள் ஐபோனின் சில வசதிகளை தங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் புகுத்தி சந்தைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஜியோனி நிறுவனம் தங்கள் புதிய வகை மொபைல்போனை அச்சு அசல் ஐபோன் 13  போன்ற தோற்றத்தில் உருவாக்கியுள்ளது. ஜியோனி ஜி13 ப்ரோ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய வகை மொபைல்போன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீனாவில் அறிமுகமாகியுள்ளது. அதில் இருக்கும் வசதிகள் என்ன ? விலை எவ்வளவு என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Gionee G13 Pro  | ஐபோன் 13  தோற்றத்தில் , பட்ஜெட் விலையில் அதிரடி காட்டும் புதிய ஜியோனொ மொபைல்!
gionee G13 Pro ஆனது HarmonyOS ஐ கொண்டு இயங்குகிறது. திரையை பொருத்தவரையில் 19:9 விகிதத்துடன் 6.26-இன்ச் முழு-எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.  Unisoc T310 SoC மூலம் இயங்கும் gionee G13 Pro  ஆனது   4GB + 32GB உள்ளீட்டு மெமரி வசதி , 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளீட்டு மெமரி வசதி என இரண்டு வசதிகளை  கொண்டுள்ளது.  கேமராவை பொருத்தவரையில் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டாம் நிலை மேக்ரோ சென்சார் கேமராக்களை கொண்டுள்ளது.  மேலும் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதியை கொண்டுள்ளது. இது தவிர Gionee G13 Pro இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது. எழுத்துரு மற்றும் ஐகான்களின் அளவை  அதிகரிக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதால் இதனை இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரையில் 3,500mAh என்னும் சிறப்பான பேட்டரி வசதிகளை கொண்டுள்ளது.

Gionee G13 Pro  | ஐபோன் 13  தோற்றத்தில் , பட்ஜெட் விலையில் அதிரடி காட்டும் புதிய ஜியோனொ மொபைல்!
இந்த புதிய ஜியோனி மொபைலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் splitscreen  என்னும் ஐபோனுக்கே உரித்தான  வசதியை ஆதரிக்கிறது. இதன் மூலம் பயனாளர்கள் ஒரே நேரத்தில் விளையாடிக்கொண்டே , மெசேஜும் அனுப்ப முடியும்.இது தவிர Huawei இன் HMS சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கிறது. விலையை பொருத்தவரையில் இரண்டு வேரியண்டிற்கும் மாறுபாடு உள்ளது.Gionee G13 Pro அடிப்படை  மாடலான 4GB + 32GB  வசதி கொண்ட மொபைலானது சீனாவில்  CNY 529 ( ரூ. 6,200) என்ற விலையிலும், 4GB + 128GB சேமிப்பு மாறுபாட்டின் விலை CNY 699 (தோராயமாக ரூ. 8,200)  என்னும் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்னோ கிரிஸ்டல், சீ ப்ளூ மற்றும் ஸ்டார் பார்ட்டி பர்பில் என்னும் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget