மேலும் அறிய

Meta Layoff : ட்விட்டர் அடுத்து மெட்டாவிலும் பணி நீக்கம்? நடப்பது என்ன?

ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மெட்டாவிலும் பெரிய அளவிலும் பணீநீக்கம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மெட்டாவிலும் பெரிய அளவிலும் பணீநீக்கம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  

மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவர்ஸ் முதலீடுகள் பலனளிக்க சுமார் 10 ஆண்டு காலம் ஆகும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், அவர் பணியமர்த்தல், ஷட்டர் திட்டங்களை முடக்கி, செலவுகளைக் குறைக்க குழுக்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கிறது என கூறியுள்ளார்.

Meta Platforms Inc இந்த வாரம் பெரிய அளவில் பணி நீக்கம் தொடங்க திட்டமிட்டுள்ளது, இது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பாதிக்கும் என்று wall street journal ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டு இருந்தது. WSJ அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மெட்டா மறுத்துவிட்டது.  

ஃபேஸ்புக்கின் தலைமை நிறூவனமான மெட்டா, அக்டோபர் மாதம் விடுமுறை காலாண்டையும், அடுத்த ஆண்டு கணிசமாக அதிக செலவுகளையும் அதாவது சுமார் $67 பில்லியன் மெட்டாவின் பங்குச் சந்தை மதிப்பில் செலவிருக்கும் அதில், இந்த ஆண்டு ஏற்கனவே இழந்த மதிப்பில் அரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சேர்ந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா உலகப் பொருளாதார வளர்ச்சி குறைதல், டிக்டோக்கின் போட்டி, ஆப்பிளின் தனியுரிமை (privacy) மாற்றங்கள், மெட்டாவெர்ஸ் மீதான பாரிய செலவு பற்றிய சவால்கள் மற்றும் எப்போதும் இருக்கும் ஒழுங்குமுறை அச்சுறுத்தல் ஆகியவற்றுடன் மெட்டா போட்டியிடுவதால் ஏமாற்றமளிக்கிறது.

தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க், "2023 ஆம் ஆண்டில், குறைந்த எண்ணிக்கையிலான அதிக முன்னுரிமை கொண்ட வளர்ச்சிப் பகுதிகளில் எங்கள் முதலீடுகளை மையப்படுத்தப் போகிறோம். அதனால் சில அணிகள் (groups) வளரும், ஆனால் மற்ற பெரும்பாலான அணிகள் அடுத்த ஆண்டில் சமமாக இருக்கும் அல்லது சுருங்கும். 2023 ஆம் ஆண்டில் தோராயமாக அதே அளவு அல்லது இன்று இருப்பதை விட சற்று சிறிய நிறுவனமாக இருக்கும்" என்று அக்டோபர் மாத இறுதியில் கடைசி வருவாய் அழைப்பில் மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

சமூக ஊடக நிறுவனம் ஜூன் மாதத்தில் குறைந்தபட்சம் 30% பொறியாளர்களை பணியமர்த்தும் திட்டங்களைக் குறைத்தது, மார்க் ஜுக்கர்பெர்க் ஊழியர்களுக்கு பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க எச்சரிக்கை விடுத்தார். Meta இன் பங்குதாரர் Altimeter Capital Management, Mark Zuckerbergக்கு எழுதிய ஒரு கடிதத்தில், நிறுவனம் வேலைகள் மற்றும் மூலதனச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் நிறுவனத்தை நெறிப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார், மேலும் Meta ஆனது செலவினங்களை அதிகரித்து, மெட்டாவேர்ஸுக்குச் சென்றதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று கூறினார்.

மைக்ரோசாப்ட் கார்ப், ட்விட்டர் இன்க் மற்றும் ஸ்னாப் இன்க் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் அதிக வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி குறைவதால் வேலைகளை குறைத்து, பணியமர்த்துவதை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்வது அங்கு பணி செய்யும் பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

உளவுத்துறை ஜெனரலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய மறுக்கிறார்கள்.. இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget