மேலும் அறிய

Elon Musk : ”எங்கே நிரூபிங்க பார்ப்போம்” - ட்விட்டர் CEO க்கு சவால் விடுத்த எலாம் மஸ்க்!

நிறுவனம் உறுதிப்படுத்தினால், ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு எலான்  கையகப்படுத்த திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது

எலான் மஸ்கும் ட்விட்டரும் :

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் சமீபத்தில் மிகப்பெரிய சமூக ஊடகமான ட்விட்டரை  தான் வாங்கப்போவதாக அறிவித்தார். ஆனால் சில நாட்களிலேயே ட்விட்டரில் ஏராளமான போலிக்கணக்குகள் உள்ளன என கூறி ட்விட்டரை வாங்க விருப்பமில்லை என எலான் மஸ்க் தெரிவித்துவிட்டார். எலான் மஸ்க் செய்யும் ட்வீட்டுகள் உலக பொருளாதாரத்துடன் தொடர்புப்படுத்த முடியும் . அந்த அளவுக்கு இவர் ட்வீட் அடிப்படையில் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் . இப்படியானவர் ட்விட்டரில் போலிக்கணக்குகள்தான் அதிகம் என்றால் சும்மா இருக்குமா ட்விட்டர் , அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அதற்கு அவர் தரப்பு வாதங்களை தாக்கல் செய்தார். குறிப்பாக இந்தியாவின் 2021 ஆம் ஆண்டு புதிய ஐடி விதிகளை மேற்கோள் காட்டி , அந்தந்த நாட்டின் விதிகளுக்குள் அடங்கும் வகையில்தான் ட்விட்டர் செயல்படுகிறது என்றார். 

Elon Musk : ”எங்கே நிரூபிங்க பார்ப்போம்” - ட்விட்டர் CEO க்கு சவால் விடுத்த எலாம் மஸ்க்!

எலான் கணக்கெடுப்பு :

இந்த நிலையில்  ட்விட்டர் தினசரி பயனர்களில் 5% க்கும் குறைவானவர்கள் போலி/ஸ்பேம் இல்லையா ? என்ற கணக்கெடுப்பை தொடங்கினார். மேலும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு சவால் விடுத்து "ட்விட்டரில் <5% போலி அல்லது ஸ்பேம் தினசரி பயனர்கள் உள்ளனர் என்பதை அவர் பொதுமக்களுக்கு நிரூபிக்கட்டும்!" என்றார்.

 ஜூலை 29 அன்று ட்விட்டருக்கு எதிராக மஸ்க் ஒரு எதிர் வழக்கைத் தாக்கல் செய்தார். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி,பயனர் கணக்குகள் போலி கணக்குகளா அல்லது உண்மையான நபர்களா என்பதை நிறுவனம் எவ்வாறு அளவிடுகிறது என்பது பற்றிய சில விவரங்களை நிறுவனம் உறுதிப்படுத்தினால், ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு எலான்  கையகப்படுத்த திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!

கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!

சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு

Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை

அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!

KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?

Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?

Embed widget