15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் அற்புதமான மொபைல்ஸ்
இன்றைய நவீன வாழ்கை முறையில் ஸ்மார்ட்போன் இன்றியமைதாகிவிட்டது. ஸ்மார்ட்போனில் உள்ள மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி, ஒலி, குறிப்பு, நாள்காட்டி, தொடர்புகள் எனப் பலதரப்பட்ட செயலிகள் நமது வாழ்க்கையை ஒருங்கிணைகின்றன. எனினும், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற இணைய வணிக தளத்திற்கு சென்று ஸ்மார்ட்போனை அதன் விலைகள் நம்மை வெட்கப்பட வைக்கின்றன. 15,000க்கும் குறைவான விலையில் அனைத்து செயலிகளையும் உள்ளடக்கிய ஸ்மார்ட்போனை கண்டறிவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
இங்கே, 15,000க்கும் குறைவான விலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இடுகிறோம். ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற குறிக்கொள் உங்களிடம் இருந்தால் படித்து பயன்பெறுங்கள்.
- Redmi Note 10
டிஸ்பிலே - 6.43-இன்ச், 1080x2340 பிக்சல்ஸ், ரேம் 4GB, முன் கேமரா - 13MP, பின் கேமரா - 48MP, நினைவகம் - 64 GB விலை: 11,999
- Realme Narzo 20 Pro
டிஸ்பிலே - 6.50-இன்ச், 1080x2400 பிக்சல்ஸ், ரேம் 6GB, முன் கேமரா - 16MP, பின் கேமரா - 48MP, நினைவகம் - 64 GB விலை:13,999
- Poco M3
டிஸ்பிலே - 6.53-இன்ச், 1080x2340 பிக்சல்ஸ், ரேம் 6GB, முன் கேமரா - 8MP, பின் கேமரா - 48MP, நினைவகம் - 64 GB விலை: 10,999
- Motorola Moto G30
டிஸ்பிலே - 6.50-இன்ச், 720x1600 பிக்சல்ஸ், ரேம் 4GB, முன் கேமரா - 13MP, பின் கேமரா - 64 MP, நினைவகம் - 64 GB விலை: 10,999
- Poco X3
டிஸ்பிலே - 6.67-இன்ச், 1080x2340 பிக்சல்ஸ், ரேம் 6GB, முன் கேமரா - 20MP, பின் கேமரா - 64MP, நினைவகம் - 64 GB விலை: 14,999