மேலும் அறிய

Amazon Summer Sale : இயர்ஃபோன்கள் முதல் பவர் பேங்க் வரை... 599 ரூபாய்க்குக் குறைவாக கிடைக்கும் Accessories..

அமேசான் சம்மர் சேல் தள்ளுபடியின் மூலம் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பல கேட்ஜெட்கள் 599 ரூபாய்க்குக் குறைவாக தற்போது கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான அமேசான் சம்மர் சேல் தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு கேட்ஜெட்களின் மீது பல விதமான தள்ளுபடிகளும், சலுகைகளும் தற்போது அறிவிக்கபப்ட்டுள்ளன. மேலும், ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்கள், பிற கேட்ஜெட்கள் தவிர, அவற்றிற்குப் பயன்படுத்தப்படும் ஆக்சஸரீஸ் மீதும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பல கேட்ஜெட்கள் 599 ரூபாய்க்குக் குறைவாக தற்போது கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.. 

Sony MDR-ZX110A மைக் இல்லாத வயர்ட் ஹெட்ஃபோன்:

Amazon Summer Sale : இயர்ஃபோன்கள் முதல் பவர் பேங்க் வரை... 599 ரூபாய்க்குக் குறைவாக கிடைக்கும் Accessories..

Sony MDR-ZX110A வயர் சேர்க்கப்பட்ட இந்த ஹெட்ஃபோனில் மைக் இல்லை. எனினும், இதனை மடித்துக் கொள்ளும் விதமாகத் தயாரித்துள்ளதோடு, இதில் உள்ள 30mm டைனாமிக் ட்ரைவர்கள் தெளிவான ஒலியமைப்பை வழங்குகின்றன.  57 சதவிகித தள்ளுபடிக்குப் பிறகு, இந்த மாடல் ஹெட்ஃபோன்கள் 549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

Realme Buds 2 வயர்ட் இயர்ஃபோன்கள்:

Amazon Summer Sale : இயர்ஃபோன்கள் முதல் பவர் பேங்க் வரை... 599 ரூபாய்க்குக் குறைவாக கிடைக்கும் Accessories..

Realme Buds 2 என்ற வயர் பொருத்தப்பட்ட இயர்ஃபோன்கள் 11.2 mm பேஸ் பூஸ்ட் ட்ரைவர்களைக் கொண்டுள்ளன. மேலும், இவை இன் லைன் ரிமோட் ஒன்றையும் வழங்குகின்றன. இந்த மாடல் இயர்ஃபோன் சுமார் 38 சதவிகித தள்ளுபடிக்குப் பிறகு, 499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Ptron 10000 mAh பவர் பேங்க்: 

Amazon Summer Sale : இயர்ஃபோன்கள் முதல் பவர் பேங்க் வரை... 599 ரூபாய்க்குக் குறைவாக கிடைக்கும் Accessories..

சுமார் 10 ஆயிரம் mAh ஆற்றல் கொண்ட இந்த பேட்டரியில் இரண்டு USB போர்ட்களும், USB டைப்-சி சார்ஜிங் போர்டும் இடம்பெற்றுள்ளது. இது 78 சதவிகித தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது 549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

JBL C50HI மைக் பொருத்தப்பட்ட வயர்ட் இயர்ஃபோன்கள்:

Amazon Summer Sale : இயர்ஃபோன்கள் முதல் பவர் பேங்க் வரை... 599 ரூபாய்க்குக் குறைவாக கிடைக்கும் Accessories..

துல்லியமான பேஸ் இசையை வெளிப்படுத்துவதோடு, இரைச்சலைத் தவிர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயர்ஃபோன், 52 சதவிகித தள்ளுபடிக்குப் பிறகு, 479 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Ambrane Braided Type C to Type C கேபிள்:

Amazon Summer Sale : இயர்ஃபோன்கள் முதல் பவர் பேங்க் வரை... 599 ரூபாய்க்குக் குறைவாக கிடைக்கும் Accessories..

அனைத்து Type C டிவைஸ்களுடன் பயன்படுத்தப்படும் இந்த கேபிள் பலமான மூலப்பொருள்களால் செய்யப்பட்டது. இது 68 சதவிகித தள்ளுபடிக்குப் பிறகு, 129 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Samsung EVO Plus 32GB microSDHC: 

Amazon Summer Sale : இயர்ஃபோன்கள் முதல் பவர் பேங்க் வரை... 599 ரூபாய்க்குக் குறைவாக கிடைக்கும் Accessories..

Samsung EVO Plus microSDHC 32GB மெமரி கார்டான இது சுமார் 100Mbps வரையிலான பரிமாற்ற வேகத்தை வழங்குகிறது. மேலும் இந்த மெமரி கார்ட் வாட்டர்ப்ரூஃப் எனவும், வானிலை மாற்றங்கள், எக்ஸ் ரே, காந்த சக்தி முதலானவற்றால் அழிக்க முடியாதது எனவும் கூறப்பட்டுள்ளது. சுமார் 54 சதவிகித தள்ளுபடிக்குப் பிறகு, இந்த மெமரி கார்ட் 455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை

சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!

மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி

பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்

Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget