Amazon Festival Sale : முகத்தை பொலிவாக்கும் 5 மேக்கப் ஸ்டாக்ஸ்.. அள்ளும் சூப்பர் அமேசான் ஆஃபர்ஸ்..
இந்தியாவில் நவராத்திரி தொடங்கியதிலிருந்தே பல்வேறு விழாக்கால ஆஃபர்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் நவராத்திரி தொடங்கியதிலிருந்தே பல்வேறு விழாக் கால ஆஃபர்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ஏற்கெனவே க்ரேட் இந்தியன் சேல் அறிவித்தது. அதே போல் மளிகைப் பொருட்களுக்கும் மெகா ஆஃபர் வழங்கியது.
இப்போது, அந்த வரிசையில் மேக் அப் அதாங்க அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளது.
அமேசான் விழாக்கால சேல்:
அமேசான் விழாக்கால சேலில் அழகு சாதனப் பொருட்கள் மீது பம்பர் தள்ளுபடி இருக்கிறது. இந்த சேலில், உலகின் டாப் பிராண்ட் அழகு சாதனப் பொருட்களை பாதி விலையில் வாங்கலாம்.
அமேசானில் பொருட்கள் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
Blue heaven flawless makeup base Primer
ப்ளூ ஹேவன் என்ற ( Blue heaven flawless makeup base Primer ) ப்ரைமரை பாதி விலையில் வாங்கலாம். இந்தப் ப்ரைமரை மேக்கப் போட்டுக் கொள்வதற்கு முன்னதாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் மீது ஃபவுண்டேஷன் க்ரீம் போட வேண்டும். அவ்வாறு ப்ரைமர் பயன்படுத்தும்போது மேக்கப்பில் கிராக் விழாது. வரும் கார்வா சவுத் நோண்பு, தீபாவளிக்கு நீங்கள் இந்த ப்ரைமரை வாங்கிப் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.325. ஆனால் அமேசான தள்ளுபடி விலையில் ரூ.169க்கு விற்கிறது. இந்த ப்ரைமரை ஐஷேடோவ் போடும் முன்னரும் ப்ளஷ் பயன்படுத்தும் முன்னரும் கூட பயன்படுத்தலாம்.
மேபெலின் நியூயார்க் ஃபிட் மீ மேட் பிளஸ் போர்லெஸ் லிக்விட் ஃப்வுண்டேஷனும் அமேசானின் அதிரடி ஆஃபரில் கிடைக்கிறது. Maybelline New York Fit Me Matte+Poreless Liquid Foundation Tube, 128 Warm Nude, 18ml வெறும் ரூ.209க்கு கிடைக்கிறது. இதன் செயல்திறன் அபாரமானது. இந்த ஃபவுண்டேஷன் ஒரிஜினல் விலை ரூ.299. ஆனால், 100 ரூபாய் குறைவாக வெறும் 199 ரூபாய்க்கு நீங்கள் இதைப் பெறலாம். 6 ஷேட்கள் கிடைக்கின்றன.
ப்ரைமர், ஃபவுண்டேஷன் அடுத்து என்ன ஐலைனர் தான். Maybelline New York Colossal Bold Eyeliner, Black, 3g பிராண்ட் ஐலைனார் ரூ.161க்கு கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.248. இந்த ஐலைனர், அப்ளை செய்வதற்கு மிகவும் எளிதானது. கண்களுக்கு அழகான தோற்றத்தைத் தரும்.
லிப் ஸ்டிக் வாங்குவோமா?
Maybelline New York Color Sensational Creamy Matte Lipstick, 696 Burgundy Blush லிப்ஸ்டிக்கும் டாப் 5 பிராண்டிங்கில் உள்ளது. பர்கண்டி ப்ளஷ் வகை லிப்ஸ்டிக் வெறும் ரூ.179க்கு கிடைக்கும். ஆனால் இதன் ஒரிஜினல் விலை ரூ.299. இதில் எக்ஸ்ட்ரா 40%மும் இருக்கும். இந்த ஆஃபரில் நீங்கள் வேறு நிறமும் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.
TYA makeup kit+ 5 pc makeup brush+2 pc blender puff combo
தொழில்முறையாக மேக்கப்பை கையில் எடுத்தவர்களுக்கு ஒரு நல்ல கிட் கிடைத்தால் சந்தோசமாகத் தானே இருக்கும். அப்படிப்பட்ட கிட் தான் TYA makeup kit+ 5 pc makeup brush+2 pc blender puff combo ஆஃபரில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.789 மதிப்புள்ள இந்த கிட் இப்போது 61% தள்ளுபடியில் ரூ.310க்கு கிடைக்கிறது. இதில் ஃபவுண்டேஷன், ப்ளஷ், ஐ ஷேடோ மற்றும் ப்ளண்டர் பஃப் கிடைக்கிறது.