மேலும் அறிய
Elavenil Valarivan Wins Gold: உலக பல்கலை.களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..!
உலக பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீ. ஏர் ரைபிளில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்.

இளவேனில் வாலறிவன் (Image Source: REUTERS/Ann Wang)
உலக பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீ. ஏர் ரைபிளில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 252.5 புள்ளிகளை பெற்று இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தினார். கடந்த 2019ம் ஆண்டு இதே தொடரில் இளவேனில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















