மேலும் அறிய

விளையாட்டு விடுதி: 2026-27 சேர்க்கை அறிவிப்பு... உங்கள் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.03.2026 !

விளையாட்டுகளுக்கு மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னை என்ற முகவரியிலும் நடத்தப்படவுள்ளது. எனவே, மாணவ மாணவியர்கள் இப்போட்டிகளில் தவறாது கலந்து  கொண்டு, வாய்ப்பினை பயன்படுத்தலாம்.

சிவகங்கை மாவட்டம் 2026–2027 ஆம் ஆண்டின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி  மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கென, வருகின்ற 26.3.2026 ஆம் தேதிக்குள்

www.sdat.tn.gov.in  என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட  ஆட்சித்தலைவர் தகவல்.
 
  விளையாட்டு தகுதிகளின் அடிப்படையில்  முன்னுரிமை வழங்கப்படும்.
 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு ஆகிய வசதிகளுடன்  விளையாட்டு பயிற்சிகள்  வழங்கப்படுகிறது. அந்தவகையில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகளுக்கான  சேர்க்கை நடைபெறவுள்ளது. இவ்விடுதிகளில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராகவும், 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருத்தல்  வேண்டும். மேலும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் இளநிலை பிரிவில் சேர்க்கை (UG Admission)  பெறலாம்.  இச்சேர்க்கைக்கு தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு தகுதிகளின் அடிப்படையில்  முன்னுரிமை வழங்கப்படும். இச்சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் முதுநிலை பிரிவின் கீழ் (PG Admission) சேர்க்கை பெறுவதற்கு  இளநிலை பட்டப்படிப்பு  முடித்திருத்தல் வேண்டும். 
 
இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
 
 மேலும், இளநிலைப் படிப்பின் போது, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு தகுதிகளின் அடிப்படையில்  முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள், சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர்க்கை பெறுவதற்கு, www.sdat.tn.gov.in  என்ற இணையதள முகவரியின் வாயிலாக  வருகின்ற 26.03.2026 அன்று மாலை 5.00 மணிக்குள்  விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து, இணையதளத்தில் சமர்ப்பித்திடல் வேண்டும். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.  கூடுதல் விபரங்களுக்கு  ஆடுகள தகவல் தொடர்பு மையத்தினை 9514000777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். மேலும், சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 30.3.2026 அன்று  காலை 7.00 மணியளவில், தடகளம் (ஆ) & (பெ), பளுதூக்குதல் (ஆ) & (பெ),ஜுடோ (ஆ) & (பெ), வாள்விளையாட்டு (ஆ) & (பெ), கால்பந்து (ஆ),  கையுந்துபந்து (ஆ) & (பெ) ஆகிய விளையாட்டுகளுக்கு  ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை என்ற முகவரியிலும், கூடைப்பந்து (ஆ) & (பெ), குத்துச்சண்டை (ஆ) &(பெ), கால்பந்து (பெ),கைபந்து (ஆ) & (பெ) ஆகிய விளையாட்டுகளுக்கு  ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை என்ற முகவரியிலும், ஹாக்கி (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ) ஆகிய விளையாட்டுகளுக்கு மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னை என்ற முகவரியிலும் நடத்தப்படவுள்ளது. எனவே, மாணவ மாணவியர்கள் இப்போட்டிகளில் தவறாது கலந்து  கொண்டு, வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்லாம்.

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget