மேலும் அறிய

Winter Olympics: திருமணத்தைத் தள்ளிவைத்து, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கு தகுதிபெற்ற பனிச்சறுக்கு வீரர்..

பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டிக்கு காஷ்மீர் வீரர் தகுதி பெற்றுள்ளார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த வருடம் பிப்ரவரி 4-ஆம் தேதி முதல்  பிப்ரவரி 20-ஆம் தேதிவரை குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் நடக்கவிருக்கும் பனிச்சறுக்கு போட்டியில் காஷ்மீரை சேர்ந்த இந்திய வீரர் ஆரிப் கான் தகுதி பெற்றுள்ளார். அவர் செப்டம்பரில் திருமணம் செய்து கொள்ளவிருந்தார், ஆனால் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதை அடுத்து ஆஸ்திரியாவிற்கு சென்று அவர் தனது பயிற்சியை மேற்கொண்டார். இதனால் அவர் தனது திருமணத்தையும் ஒத்திவைக்க முடிவு செய்தார்.

துபாயில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று, அவர் முறையே 9, 11, 11 மற்றும் 10-ஆவது இடங்களை பிடித்தார். இந்நிலையில் அவர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். 

Winter Olympics: திருமணத்தைத் தள்ளிவைத்து, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கு தகுதிபெற்ற பனிச்சறுக்கு வீரர்..

இதுகுறித்து அவரது தந்தை யாசின் கூறுகையில், நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது அவரது பல வருட கனவு. 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆரிப் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபாடு கொண்டார். மாநிலம் முதல் தேசிய அளவுவரை அவர் பல்வேறு பரிசுகளை பெற்றிருக்கிறார். அவர் ஒருநாள் வெல்வார் என்ற நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. ஆஸ்திரியாவில் ஒருநாள் பயிற்சி 20,000 ரூபாய் செலவாகும். 

இந்தியாவில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு பெரிய ஆதரவு இல்லை. நான் என் சேமிப்பை காலி செய்துவிட்டேன். என் நண்பர்களின் சேமிப்பையும் சேர்த்து காலி செய்துவிட்டேன். அது கடினமான நாட்கள்” என்றார்.

Winter Olympics: திருமணத்தைத் தள்ளிவைத்து, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸுக்கு தகுதிபெற்ற பனிச்சறுக்கு வீரர்..

ஆரிப்பின் தந்தை குல்மார்க்கில் ஒரு பனிச்சறுக்கு உபகரணக் கடை வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி 1980களில் இருந்து பனிச்சறுக்கு மற்றும் மலையேற்ற சுற்றுப்பயணங்களை நடத்தி வருகிறார். இப்பகுதியின் ஆரம்பகால வழிகாட்டிகளில் ஒருவராகவும் அவர் இருந்திருக்கிறார்.

ஆரிப் கான் இதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, கஜகஸ்தான், துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் இந்தியா சார்பில் பனிச்சறுக்கில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rohit Sharma Acheivement: ஹிட்மேன் ரோஹித் சர்மா எட்டிப்பிடித்த எட்டு சாதனைகள்!

Watch Video|'ஆனந்த யாழை மீட்டுகிறாய் மொமெண்ட்'- ஹர்திக் பாண்டியாவும் மகள் அகஸ்தியாவும்..வைரல் வீடியோ !

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget