மேலும் அறிய

Watch Video|'ஆனந்த யாழை மீட்டுகிறாய் மொமெண்ட்'- ஹர்திக் பாண்டியாவும் மகள் அகஸ்தியாவும்..வைரல் வீடியோ !

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மகள் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது எப்போதும் வழக்கம். அதிலும் குறிப்பாக அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் படியான வீடியோ வெளியானால் அது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக அமைந்துவிடும். அந்தவகையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. 

இதுதொடர்பாக ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய குழந்தையுடன் விளையாடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவருடைய குழந்தையிடம் அவர் சில விலங்குகளின் பெயரை சொல்லி அவை என்ன செய்யும் என்று கேட்கிறார். அதற்கு அவருடைய குழந்தை அழகாக அந்த விலங்குகள் செய்வதை கூறுகிறது. அந்த குழந்தை தன்னுடைய மழலை மாறாத குரலில் பேசுவது காண்போரை மிகவும் வியக்க வைத்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் இது ஒரு கியூட்டான வீடியோ என்று பலரும் கூறி வருகின்றனர். ஹர்திக் பாண்டியா நாடாஷா என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகஸ்தியா என்ற பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: பிரேசில் தொடருக்கான இந்திய மகளிர் அணியில் இந்துமதி உட்பட நான்கு தமிழக வீராங்கனைகள்.. முழு ரிப்போர்ட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget