வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் வெள்ளை இன வீரர்..

டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தவர் டா சில்வா

FOLLOW US: 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வெள்ளை இன வீரர் ஜோஸ்வா டா சில்வா கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தவர் டா சில்வா. போர்த்துக்கீசிய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான அவர், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்ற முதல் வெள்ளை இன வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இவரது ஆட்டம் பல முன்னாள் வீரர்களையும் கவர்ந்துள்ளது. வெள்ளை இனப்பாகுபாட்டை எதிர்க்கும் குறியீடாக இருக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெள்ளை இன வீரர் ஒருவர் இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

Tags: Test Match West Indies West Indies Cricket Team Joshua Da Silva

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷெஃபாலி அரைசதம்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம் 

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷெஃபாலி அரைசதம்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம் 

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

WTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை!

WTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை!

‘சச்சின்,சச்சின் டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !

‘சச்சின்,சச்சின்  டூ டெஸ்ட் கிரிக்கெட்- 17 வயது சிறுமியின் சாதனைப் பயணம் !

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

டாப் நியூஸ்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!