மேலும் அறிய
Tamil Thalaivas vs Telugu Titans LIVE: தெலுகு டைட்டன்ஸை துவம்சம் செய்து தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி
Tamil Thalaivas vs Telugu Titans LIVE: ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.
Key Events

தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ்
Background
10-வது ப்ரோ கபடி லீக் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா ப...
22:07 PM (IST) • 24 Jan 2024
தெலுகு டைட்டன்ஸை துவம்சம் செய்து தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி
தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
22:03 PM (IST) • 24 Jan 2024
Tamil Thalaivas vs Telugu Titans LIVE: 50 புள்ளிகளை எடுத்த தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி 50 புள்ளிகள் எடுத்து அசத்தியுள்ளது.
21:58 PM (IST) • 24 Jan 2024
Tamil Thalaivas vs Telugu Titans LIVE: சூப்பர் டேக்கிளில் புள்ளிகளை அள்ளும் தமிழ் தலைவாஸ்
தமிழ் தலைவாஸ் அணி 41 புள்ளிகள் எடுத்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணி சூப்பர் டேக்கிளில் புள்ளிகளை அள்ளி வருகின்றது.
21:55 PM (IST) • 24 Jan 2024
Tamil Thalaivas vs Telugu Titans LIVE: மீண்டும் ஆல் அவுட் ஆனது தெலுகு
தெலுகு டைட்டன்ஸ் அணி மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகள் எடுத்துள்ளது.
21:52 PM (IST) • 24 Jan 2024
Tamil Thalaivas vs Telugu Titans LIVE: கடைசி 10 நிமிடங்கள்
இரண்டாம் பாதியின் முதல் 10 நிமிடங்கள் முடிந்தது. இந்த நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34 புள்ளிகளும் தெலுகு டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளும் எடுத்துள்ளது.
Load More
Tags :
Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League PKLSeason10 Pro Kabaddi 2024 Tamil Thalaivas Vs Telugu Titans Tamil Thalaivas Vs Telugu Titans LIVEஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement