1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

IPL 2021 Ashwin Ravichandran | ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய அஷ்வின்! காரணம் என்ன?

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

2021-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ்-சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் சமமான ஸ்கோர் அடித்திருந்தால் சூப்பர் ஓவருக்கு போட்டிக்கு சென்றது. சூப்பர் ஓவரில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி சன்ரைசர்ஸ் அணியை தோற்கடித்தது. 


இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “இன்று முதல் நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன். ஏனென்றால் என்னுடைய குடும்பம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு எதிராக போராடி வருகிறது. எனவே இந்த இக்கட்டான சூழலில் நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். அனைத்து விஷயங்களும் சரியாக சென்றால் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்புவேன். நன்றி டெல்லி கேபிடல்ஸ்” எனப் பதிவிட்டுள்ளார். 






அஷ்வினின் இந்தப் பதிவிற்கு பலர் ட்விட்டர் பக்கத்தில் தங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில்,"அஷ்வின் தற்காலிகமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் அவருக்கு துணை நிற்போம்" என்று பதிவிட்டுள்ளது. 


 






 

Tags: chennai COVID-19 ipl 2021 delhi capitals Ravichandran Ashwin R Ashwin

தொடர்புடைய செய்திகள்

'வந்தாய் அய்யா'- 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நிகழ்ந்தது தாதா கங்குலியின் லார்ட்ஸ் சதம்..!

'வந்தாய் அய்யா'- 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நிகழ்ந்தது தாதா கங்குலியின் லார்ட்ஸ் சதம்..!

WTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து!

WTC Finals: INDvsNZ: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து!

WTC 2021 | DAY 4 LIVE : மழை தொடர்ந்ததால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து

WTC 2021 | DAY 4 LIVE :  மழை தொடர்ந்ததால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து

WWE Hell in a Cell 2021: ரெஸ்ட்லிங் ரசிகர்களே, இத கவனிச்சீங்களா? எல்லாம் மாறிப்போச்சு!

WWE Hell in a Cell 2021: ரெஸ்ட்லிங் ரசிகர்களே, இத கவனிச்சீங்களா? எல்லாம் மாறிப்போச்சு!

WTC 2021 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3வது நாள் ஆட்டம் - முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து!

WTC 2021 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3வது நாள் ஆட்டம் - முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE : கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் - ராகுல்காந்தி எச்சரிக்கை

Tamil Nadu Coronavirus LIVE : கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் - ராகுல்காந்தி எச்சரிக்கை

முதல்வரின் காலைத்தொட்டு கும்பிட்ட கலெக்டர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

முதல்வரின் காலைத்தொட்டு கும்பிட்ட கலெக்டர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Thalapathy 65 First Look Poster: விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: மாஸ் ’BEAST'

Thalapathy 65 First Look Poster:  விஜய் 65 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:  மாஸ் ’BEAST'

இனி ஆன்லைன் க்ளாஸ் இப்படித்தான் நடக்கவேண்டும்: தமிழக அரசின் 11 கட்டளைகள்..!

இனி ஆன்லைன் க்ளாஸ் இப்படித்தான் நடக்கவேண்டும்: தமிழக அரசின் 11 கட்டளைகள்..!