மேலும் அறிய

WPL Auction 2023: மகளிர் ஐ.பி.எல். ஏலம்; அதிக தொலைக்கு ஏலம் போன வீராங்கனைகள் யார்? யார்? - முழு விவரம்

இன்று நடைபெற்ற ஏலத்தில் எடுக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ. 3.4 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று குஜராத் ஜெயண்ட்ஸ், யுபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என 5 முக்கிய அணிகளுக்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தை மும்பையில் நடத்தி வருகிறது. 

இன்று நடைபெற்ற ஏலத்தில் எடுக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ. 3.4 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

இந்தநிலையில், அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அட்டவணையாக இங்கே காணலாம். 

WPL ஏலம் 2023 வீரர்கள் பட்டியல் ஏல விலை ஏலம் எடுத்த அணி
ஸ்மிருதி மந்தனா ரூ 3.4 கோடி ஆர்சிபி
நாட் ஸ்கிவர் ரூ 3.2 கோடி UP வாரியர்ஸ்
ஆஷ்லே கார்டனர் ரூ 3.2 கோடி குஜராத் ஜெயண்ட்ஸ்
ரேணுகா சிங் ரூ 1.5 கோடி ஆர்சிபி
தீப்தி சர்மா ரூ 2.6 கோடி UP வாரியர்ஸ்
ஹர்மன்ப்ரீத் கவுர் ரூ 1.6 கோடி மும்பை இந்தியன்ஸ்
சோஃபி டெவின் ரூ 50 லட்சம் ஆர்சிபி
எல்லிஸ் பெர்ரி ரூ 1.7 கோடி ஆர்சிபி
சோஃபி எக்லெஸ்டோன் ரூ 1.8 கோடி UP வாரியர்ஸ்
பெத் மூனி ரூ 2 கோடி குஜராத் ஜெயண்ட்ஸ்
தாலியா மெக்ராத் ரூ 1.4 கோடி மும்பை இந்தியன்ஸ்
ஷப்னிம் இஸ்மாயில் ரூ 1 கோடி UP வாரியர்ஸ்
அமெலியா கெர் ரூ 1 கோடி மும்பை இந்தியன்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ 2.2 கோடி டெல்லி தலைநகரங்கள்
ஷஃபாலி வர்மா ரூ 2.0 கோடி டெல்லி தலைநகரங்கள்
சோபியா டங்க்லி ரூ.60 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
மெக் லானிங் ரூ 50 லட்சம் டெல்லி தலைநகரங்கள்
பூஜா வஸ்த்ரகா ரூ 1.9 கோடி மும்பை இந்தியன்ஸ்
அன்னாபெல் சதர்லேண்ட் ரூ 70 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
டீன்ட்ரா டாட்டின் ரூ 60 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
ஹர்லீன் தியோல் ரூ.40 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்
ரிச்சா கோஷ் ரூ 1.9 கோடி ஆர்சிபி
யாஸ்திகா பாட்டியா ரூ 1.5 கோடி மும்பை இந்தியன்ஸ்
அலிசா ஹீலி ரூ 70 லட்சம் UP வாரியர்ஸ்

எந்தெந்த வீராங்கனைகள் எத்தனை கோடிக்கு ஏலம்..? முழு பட்டியல் இதோ:

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்மன்ப்ரீத் கவுர் – ரூ. 1.8 கோடி

நாட் ஸ்கிவர்-பிரண்ட் (ENG) - ரூ. 3.2 கோடி

அமெலியா கெர் (NZ) – ரூ. 1 கோடி

பூஜா வஸ்த்ரகர் - ரூ 1.9 கோடி

யாஸ்திகா பாட்டியா - ரூ 1.5 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஸ்மிருதி மந்தனா - ரூ 3.4 கோடி

சோஃபி டெவின் (NZ) - ரூ 50 லட்சம்

எல்லிஸ் பெர்ரி (AUS) – ரூ. 1.7 கோடி

ரேணுகா சிங் – ரூ. 1.5 கோடி

ரிச்சா கோஷ் - ரூ. 1.9 கோடி 

UP வாரியர்ஸ்

சோஃபி எக்லெஸ்டோன் (ENG) - ரூ. 1.8 கோடி

தீப்தி சர்மா – ரூ. 2.6 கோடி

தஹ்லியா மெக்ராத் (AUS) – ரூ. 1.4 கோடி

ஷப்னிம் இஸ்மாயில் (SA) – ரூ. 1 கோடி

அலிசா ஹீலி (AUS) - ரூ 70 லட்சம்

அஞ்சலி சர்வானி - ரூ 55 லட்சம்

ராஜேஸ்வரி கயக்வாட் - ரூ 40 லட்சம்

ஸ்வேதா செஹ்ராவத் - ரூ 40 லட்சம்

பார்ஷவி சோப்ரா - ரூ 10 லட்சம்

எஸ் யாசஸ்ரீ - ரூ 10 லட்சம்

குஜராத் ஜெயண்ட்ஸ்

ஆஸ்லே கார்ட்னர் (AUS) – ரூ. 3.2 கோடி

பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி

சோபியா டன்க்லே (ENG) - ரூ. 60 லட்சம்

சினே ராணா - ரூ 75 லட்சம்

அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) - ரூ 70 லட்சம்

டியான்ட்ரா டாட்டின் (WI) - ரூ 60 லட்சம்

ஹர்லீன் தியோல் - ரூ 40 லட்சம்

டெல்லி கேபிடல்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி

மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி

ஷஃபாலி வர்மா - ரூ. 2 கோடி

டைட்டாஸ் சாது - ரூ 25 லட்சம்

ராதா யாதவ் - ரூ 40 லட்சம்

ஷிகா பாண்டே - ரூ 60 லட்சம்

மரிசானே கப் (SA) - ரூ 1.5 கோடி

விற்கப்படாத வீராங்கனைகள்:

ஹெய்லி மேத்யூஸ் (WI)
சுசி பேட்ஸ் (NZ)
டாஸ்மின் பிரிட்ஸ் (SA)
லாரா வோல்வார்ட் (SA)
டாம்சின் பியூமண்ட் (ENG)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
Trump Russia Ukraine: என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
Trump Russia Ukraine: என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Chennai Power Cut: சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே அலெர்ட்.! டிசம்பர் 30-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
திமுக ஆட்சிக்கு இன்னும் 3 அமாவாசைதான்! எடப்பாடி பழனிசாமி அதிரடி பிரச்சாரம்: மீண்டும் தாலிக்கு தங்கம் உறுதி!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Embed widget