மேலும் அறிய

IND vs SA T20 : டி20 அப்டேட் இதோ இங்கே.. பும்ராவிற்கு பதில் களமிறங்கப் போவது யார் தெரியுமா?

இந்திய அணியில் இருந்து காயத்தால் விலகிய பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தால் உலககோப்பைத் தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் வரும் 2-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா ஆசிய கோப்பைத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. ஹர்ஷல் படேலும் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், இந்திய அணியின் பந்துவீச்சு ஆசிய கோப்பையில் மிகவும் மோசமாக இருந்தது.

இதையடுத்து, காயத்தால் இருந்து மீண்ட பும்ராவும், ஹர்ஷல் படேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பினர். ஆஸ்திரேலிய தொடரில் ஹர்ஷல் படேலும், பும்ராவும் சிறப்பாக பந்துவீசினர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக பும்ரா களமிறங்கவில்லை.

இந்த நிலையில், பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அடுத்து வரும் போட்டியில் அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய பும்ரா உலககோப்பையிலும் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். இதை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. உலககோப்பை டி20 தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பும்ரா காயத்தால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.  அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கவுகாத்தியில் அக்டோபர் 2-ந் தேதியும், 4-ந் தேதி இந்தூரிலும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்பின்னர், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் விவரம் : ரோகித் சர்மா ( கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்) விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின், சாஹல், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் படேல், தீபக்சாஹர், உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget