மேலும் அறிய

CWG 2022 : தடகளத்தில் பதக்கங்களை குவிக்குமா இந்தியா..? காத்திருக்கும் ரசிகர்கள்..

CWG 2022 : காமன்வெல்த் தொடரில் இன்று தடகளப் பிரிவில் இந்தியா தங்கங்களை குவிக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

காமன்வெல்த் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்திலும், லாவ்ன் பவுல்ஸ் ஆட்டத்திலும் தங்கம் வென்று அசத்தியது. இந்த நிலையில், இந்திய அணிக்கு இன்று பதக்கங்கள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

தடகளப் போட்டிகளில் இன்று இந்தியா சார்பில் நமது வீரர்கள் இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றனர். ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் தேஜஸ்வின் சங்கர் களமிறங்குகிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது.


CWG 2022 : தடகளத்தில் பதக்கங்களை குவிக்குமா இந்தியா..? காத்திருக்கும் ரசிகர்கள்..

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் இறுதிப்போட்டியில் மன்ப்ரீத் கவுர் களமிறங்குகிறார்.  இந்த போட்டி நள்ளிரவு 12.35 மணிக்கு நடைபெற உள்ளது. ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. நள்ளிரவு 1.15 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் அனீஷ், தேவேந்திர கெலாட் மற்றும் தேவேந்திர குமார் ஆகியோர் களமிறங்குகின்றனர். மேற்கண்ட போட்டிகள் மட்டுமின்றி 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் குஷக்ரா ராவத் களமிறங்குகின்றார். இந்த போட்டி நள்ளிரவு 12.42க்கு நடைபெற உள்ளது.

இன்று இரவு நடைபெறும் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் சங்கருடன், 12 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பகாமஸ் வீரர் தாமஸ், இங்கிலாந்து வீரர் கிளார்க், நியூசிலாந்து வீரர் கெர், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் இந்திய வீரருக்கு மிகவும் நெருக்கடி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்திய வீரர் சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.


CWG 2022 : தடகளத்தில் பதக்கங்களை குவிக்குமா இந்தியா..? காத்திருக்கும் ரசிகர்கள்..

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மன்ப்ரீத்கவுருடன் 11 வெளிநாட்டு வீராங்கனைகளும் மோத உள்ளனர். நியூசிலாந்து, கனடா மற்றும் ஜமைக்கா வீராங்கனைகள் மிகவும் சவாலான வீராங்கனைகளாக இன்று திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Embed widget