மேலும் அறிய

Ganesh Chaturthi 2022: பிரதிஷ்டை செய்வது முதல் கடலில் கரைப்பது வரை...களைகட்டவிருக்கும் விநாயகர் சதுர்த்தி!

பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம், வாசனை எண்ணெய்களால் விநாயகரைக் குளிப்பாட்டி அலங்கரித்து பாசுரங்கள் மந்திரங்கள் ஓதி வணங்குவர்.

எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முடிய முதலில் வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான்.

ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


Ganesh Chaturthi 2022: பிரதிஷ்டை செய்வது முதல் கடலில் கரைப்பது வரை...களைகட்டவிருக்கும் விநாயகர் சதுர்த்தி!

கணபதி, பிள்ளையார், ஆனைமுகன், மூஷிக வாகனன், மோதகப் பிரியன், கஜமுகன் என நாடு முழுவதும் பல பெயர்களால் போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வணங்க உகந்த தினம் விநாயகர் சதுர்த்தி. 

பொதுவாக விநாயகர் அவதரித்த திதி அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் அவதரித்த திதியே விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இந்தியா தொடங்கி பல அண்டை நாடுகள் உள்பட உலக நாடுகள் வரை கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாக்கள் பொதுவாக தெருவெங்கிலும் சுமார் ஒரு வார காலத்துக்கு களைகட்டும். விநாயகரை மூர்த்தி செய்து வழிபடத் தொடங்குவது முதல் கடலில் கரைப்பது வரை விழாக்கோலம் பூடும்.

குறிப்பாக வட இந்தியாவில் 10 நாள்களுக்கு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் விதம் குறித்து தெரிந்துகொள்வோம்.

முதலில் வீடு, கோயில் அல்லது பொது இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டி செய்து மந்திரங்கள் ஓதி பூஜை செய்கின்றனர்.

பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம், வாசனை எண்ணெய்களால் விநாயகரைக் குளிப்பாட்டி அலங்கரித்து பாசுரங்கள் மந்திரங்கள் ஓதி வணங்குவர்.

பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாக்களில் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும், அனைத்து வயதினரும் பங்கேற்கின்றனர்.  குறிப்பாக வட இந்திய மக்கள் ஆடிப் பாடி பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர்.

 

தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை அடுத்து மூன்றாவது நாள் ஆரத்தி, மலர்களுடன் விநாயகருக்கு பிரியாவிடை அளித்து வழியனுப்பி வைக்கின்றனர்.

இறுதியாக நீர்நிலைகளில் விநாயகர் சிலையை மந்திர உச்சாடாணங்களுடனும் கரகோஷங்களுடனும் பயபக்தியுடன் கரைத்து விடை தருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் தன்மான சிங்கம், பதவி என்பது எனக்கு ஒரு கர்ச்சீஃப் மாதிரி“ ஜெயக்குமார் ஆவேசம்...
“நான் தன்மான சிங்கம், பதவி என்பது எனக்கு ஒரு கர்ச்சீஃப் மாதிரி“ ஜெயக்குமார் ஆவேசம்...
Annamalai: ’’போதும்டா சாமி’’ பாபா ரஜினி வழியில் அண்ணாமலை- விரக்தியில் ஆதரவாளர்கள்!
’’போதும்டா சாமி’’ பாபா ரஜினி வழியில் அண்ணாமலை- விரக்தியில் ஆதரவாளர்கள்!
Zelensky Vs Trump: “Deal பேசுறதுக்கு முன்னாடி Damage-அ வந்து பாருங்க“.. அழைத்த ஜெலன்ஸ்கி.. செல்வாரா ட்ரம்ப்.?
“Deal பேசுறதுக்கு முன்னாடி Damage-அ வந்து பாருங்க“.. அழைத்த ஜெலன்ஸ்கி.. செல்வாரா ட்ரம்ப்.?
Ambedkar Jayanti 2025: அம்பேத்கரின் பிறந்தநாள் – பொன்மொழிகளை தெரிஞ்சிக்கோங்க! முடிஞ்சா பின்பற்றுங்க!
Ambedkar Jayanti 2025: அம்பேத்கரின் பிறந்தநாள் – பொன்மொழிகளை தெரிஞ்சிக்கோங்க! முடிஞ்சா பின்பற்றுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RB Udhayakumar vs EPS : மேடையில் அசிங்கப்படுத்திய EPS!கோபத்தின் உச்சியில் RB உதயகுமார்  சுக்குநூறாய் உடைந்த அதிமுக?Panguni Uthiram Police Issue : ”பெரிய ம***டா நீ.. போடா” பக்தரை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்John Jebaraj Arrest : தப்பி ஓடிய ஜான் ஜெபராஜ் தட்டித்தூக்கிய போலீஸ் மூணாறில் அதிரடி கைது : TN Policeநடிகர் ஶ்ரீ-க்கு என்ன ஆச்சு?ஆடை இல்லாமால் வீடியோ பாலின மாற்று சிகிச்சையா? : Sri Bluetick

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் தன்மான சிங்கம், பதவி என்பது எனக்கு ஒரு கர்ச்சீஃப் மாதிரி“ ஜெயக்குமார் ஆவேசம்...
“நான் தன்மான சிங்கம், பதவி என்பது எனக்கு ஒரு கர்ச்சீஃப் மாதிரி“ ஜெயக்குமார் ஆவேசம்...
Annamalai: ’’போதும்டா சாமி’’ பாபா ரஜினி வழியில் அண்ணாமலை- விரக்தியில் ஆதரவாளர்கள்!
’’போதும்டா சாமி’’ பாபா ரஜினி வழியில் அண்ணாமலை- விரக்தியில் ஆதரவாளர்கள்!
Zelensky Vs Trump: “Deal பேசுறதுக்கு முன்னாடி Damage-அ வந்து பாருங்க“.. அழைத்த ஜெலன்ஸ்கி.. செல்வாரா ட்ரம்ப்.?
“Deal பேசுறதுக்கு முன்னாடி Damage-அ வந்து பாருங்க“.. அழைத்த ஜெலன்ஸ்கி.. செல்வாரா ட்ரம்ப்.?
Ambedkar Jayanti 2025: அம்பேத்கரின் பிறந்தநாள் – பொன்மொழிகளை தெரிஞ்சிக்கோங்க! முடிஞ்சா பின்பற்றுங்க!
Ambedkar Jayanti 2025: அம்பேத்கரின் பிறந்தநாள் – பொன்மொழிகளை தெரிஞ்சிக்கோங்க! முடிஞ்சா பின்பற்றுங்க!
Seeman : ‘சங்கி-ன்னா நண்பேண்டா’ – பாஜக, அதிமுக கூட்டணியில் சீமான்..? அதிர்ச்சியில் விஜய்..!
Seeman : ‘சங்கி-ன்னா நண்பேண்டா’ – பாஜக, அதிமுக கூட்டணியில் சீமான்..? அதிர்ச்சியில் விஜய்..!
விடைத்தாள் திருத்தம்; விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை- இதற்குத்தானா?
விடைத்தாள் திருத்தம்; விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை- இதற்குத்தானா?
Edappadi Palanisamy: சோனமுத்தா போச்சா.?!! முக்குலத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?
சோனமுத்தா போச்சா.?!! முக்குலத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?
“விஜயை எதிர்த்துப் போட்டி’ அதிரடியாக அறிவித்தார் பிரபல நடிகர்..!
“விஜயை எதிர்த்துப் போட்டி’ அதிரடியாக அறிவித்தார் பிரபல நடிகர்..!
Embed widget