மேலும் அறிய
World Softball Day : பேஸ் பால் விளையாட்டு தெரியும்.. அது என்ன சாப்ட்பால்?
World Softball Day : இந்தியாவில் பலருக்கும் சாப்ட்பால் என்ற விளையாட்டு இருப்பது கூட தெரியாமல் இருக்கிறது.
உலக சாப்ட்பால் தினம்
1/5

முதன் முதலில் 1887 இல் சிகாகோவில் ஜார்ஜ் ஹான்காக் என்பவரால் சாப்ட்பால் விளையாட்டு உருவாக்கப்பட்டது
2/5

பேஸ் பாலில் இருந்து மாறுப்பட்ட விளையாட்டாக இருக்கிறது சாப்ட்பால். இது சின்ன மைதானத்தில் பெரிய பந்தில் விளையாடும் விளையாட்டாகும்.
Published at : 14 Jun 2024 04:37 PM (IST)
Tags :
Sportsமேலும் படிக்க





















