மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
T20 WC Ind vs Eng: இது சும்மா டிரெய்லர்தான்! பயிற்சி ஆட்டத்தில் இந்தியா vs இங்கிலாந்து இன்று மோதல்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/0d2fca5809be87961dc05dc8c2670ad3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணி
1/6
![ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெற இருக்கும் பயிற்சி ஆட்டத்தில் க்ரூப்:1-ல் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து - க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் இந்தியா மோத உள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/017732694c18ebaa77568f1363d35d27a38de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெற இருக்கும் பயிற்சி ஆட்டத்தில் க்ரூப்:1-ல் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து - க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் இந்தியா மோத உள்ளன.
2/6
![துபாய் ஐசிசி அகாடெமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/ca4fae5752112964d2965e2e2143340407c44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துபாய் ஐசிசி அகாடெமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
3/6
![இந்த போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, எச்டி, டிடி ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, ஹாட்ஸ்டார் ஆப் அல்லது இணையதளத்திலும் போட்டியை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/78fd48d0e43762c3ee3db06e9511473f6ac3f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, எச்டி, டிடி ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, ஹாட்ஸ்டார் ஆப் அல்லது இணையதளத்திலும் போட்டியை காணலாம்.
4/6
![சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர். சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/cb184d0f3b591b9fec0de0aed6bc21b4a6c3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர். சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.
5/6
![அக்டோபர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் அடுத்த பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/99cda773771845ebc7d40149e9ac809d1ad6b.png?impolicy=abp_cdn&imwidth=720)
அக்டோபர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் அடுத்த பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.
6/6
![க்ரூப்:2 அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/5e6d9187289ac3e9218bf20898d8ba7793fd3.png?impolicy=abp_cdn&imwidth=720)
க்ரூப்:2 அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Published at : 18 Oct 2021 01:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion