மேலும் அறிய
Indonesia open Badminton: இந்தோனேசிய ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய இணை..புதிய மைல்கல்லை எட்டியது சாத்விக் - சிராக் ஜோடி!
முதன்முறையாக இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது சாத்விக் - சிராக் இணை.
சிராக் - சாத்விக்
1/6

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜாகார்த்தவில் நடந்து வந்த நிலையில் நேற்று இத்தொடரின் இறுதி ஆட்டம் நடைப்பெற்றது.
2/6

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களான சாத்விக் - சிராக் இணை, மலேசியாவின் ஆரோன் சியா - சோ வூய் யிக் இணையுடன் மோதியது.
Published at : 19 Jun 2023 04:23 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















