மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Indonesia open badminton: இந்தோனேசிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சாத்விக் - சிராக்..கிடாம்பி ஸ்ரீகாந்த்திற்கு ஏமாற்றம்!
இந்தோனேசிய பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி போட்டி நேற்று ஜகார்த்தாவில் நடைப்பெற்றது.
![இந்தோனேசிய பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி போட்டி நேற்று ஜகார்த்தாவில் நடைப்பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/3918b54b0d01cde6c021bbcce123fa161686974544316501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாத்விக் - சிராக்
1/6
![இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் ஜகார்த்தாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை உள்ளிட்ட இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/a085ecb1cdf0b37e21fb7155ce69293f510af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் ஜகார்த்தாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை உள்ளிட்ட இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.
2/6
![இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற காலிறுதி போட்டியில் முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் பாஜர் அல்பியான் – முகமது ரியான் அர்டியன்டோ-வை எதிர்க்கொண்ட இந்திய வீரர்களான சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 21-13, 21-13 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றியை கைப்பற்றியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/d69802004a6b2f6f33b6d159241fa986b3724.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற காலிறுதி போட்டியில் முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் பாஜர் அல்பியான் – முகமது ரியான் அர்டியன்டோ-வை எதிர்க்கொண்ட இந்திய வீரர்களான சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 21-13, 21-13 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றியை கைப்பற்றியது.
3/6
![41 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக் - சிராக் இணை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/f4ea2ad2b8913a32aeb652829a37a9c77d76e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
41 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக் - சிராக் இணை.
4/6
![மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 21-18, 21-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கொடாய் நரோகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/c9a9e79f0fc24d76f3fde5fa3be59ec448dde.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 21-18, 21-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கொடாய் நரோகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
5/6
![மற்றொரு காலிறுதியில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன வீரரான லி ஷி பெங்கிடம் வீழ்ந்து வெளியேறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/d5c06a82954779ed02aa80b38de6caf46930a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மற்றொரு காலிறுதியில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் சீன வீரரான லி ஷி பெங்கிடம் வீழ்ந்து வெளியேறினார்.
6/6
![இதற்கு முன்னதாக பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 2ஆம் சுற்றுடன் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/b51b824a96ce58838c657f7a25bcf44a942e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்னதாக பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 2ஆம் சுற்றுடன் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 17 Jun 2023 10:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion