மேலும் அறிய
Asian Games 2023 : உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த நேபாள அணி!
டி20 போட்டியில் உலக அளவில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது நேபாள கிரிக்கெட் அணி.
நேபாளம் Vs மங்கோலியா
1/6

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. அட்டவணை பட்டியலில் இடம்பெற்றுள்ள டி20 போட்டியில் நேபாளம் மற்றும் மங்கோலியா அணிகள் நேற்று மோதின.
2/6

இதில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களத்தில் இறங்கிய நேபாள அணியின் தொடக்க வீரர்களான குஷல்(19) மற்றும் ஆஷிப்(16) ரன்களில் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Published at : 27 Sep 2023 05:26 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2025
உலகம்
தமிழ்நாடு





















