மேலும் அறிய
CSK vs KKR : தொடர் வெற்றியை தக்க வைக்குமா சென்னை - ஃப்ளே - ஆப் போராட்டத்தில் கொல்கத்தா இன்றைய போட்டி நிலவரம்!
ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய 61வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன

ஐ.பி.எல் 2023
1/6

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
2/6

இப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது
3/6

எம்.எஸ் தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிதிஷ் ரானா தலைமயிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
4/6

ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது 1 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை
5/6

இந்த சீசனில் சென்னை 15 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்திலும் உள்ளது.
6/6

இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது . இப்போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்தால் ப்ளே-ஆஃப் செல்லவது மிக கடினம் ஆகும்
Published at : 14 May 2023 03:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion