மேலும் அறிய
MI vs RR : மும்பைக்கு என்ன தான் ஆச்சு..மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!
MI vs RR : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

MI vs RR
1/6

ஐ.பி.எல் 2024 இல் 14 ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
2/6

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
3/6

தொடக்கம் முதலே தடுமாறிய மும்பை அணி, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது.
4/6

நிதானமாக ஆடிய ராஜ்ஸ்தான் அணி, 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5/6

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
6/6

மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Apr 2024 12:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion