மேலும் அறிய
IPL 2023: டேவிட் வார்னரின் அரை சதம் வீண்..டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற லக்னோ!
IPL 2023: நேற்று நடந்த டெல்லி கேபிட்டல்ஸ் எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது,
டெல்லியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி
1/6

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
2/6

லக்னோ அணி தொடக்கத்தில் நிதானமாக விளையாடியது
Published at : 02 Apr 2023 11:22 AM (IST)
மேலும் படிக்க




















