மேலும் அறிய
Purple Cap Holders : ஐ.பி.எல் வரலாற்றில் 'பர்பில் கேப்’பை தட்டிச்சென்ற கிரிக்கெட் வீரர்கள்!
இதுவரை முடிந்த ஐ.பி.எல் சீசனில் பர்பில் கேப்பை தட்டிசென்ற வீரர்களின் முழு விவரம் இங்கே.
ஐ.பி.எல்
1/15

2008 ஆம் ஆண்டுதான் ஐ.பி.எல் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 22 வீக்கெட்களை எடுத்த சோஹைல் தன்வீர் பர்பில் கேப்பை தட்டிச்சென்றார்
2/15

2009ல் நடந்த இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி 23 வீக்கெட்களை எடுத்த ஆர்.பி.சிங் பர்பில் கேப் வீரர் ஆனார்
Published at : 16 May 2023 06:31 PM (IST)
மேலும் படிக்க





















