மேலும் அறிய
GT vs MI : மும்பையா? குஜராத்தா? சென்னையுடன் இறுதி போட்டியில் மோதப்போவது யார்?
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குவாலிஃபயர் போட்டி
1/6

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது
2/6

இரு அணிகளும் மொத்தம் 3 ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
Published at : 26 May 2023 03:59 PM (IST)
மேலும் படிக்க





















