மேலும் அறிய
CSK vs GT Memes : ‘கப்பை மம்பட்டி பேர்-ல எழுதுங்கோ..’ மீம்ஸ் மழையில் நனைந்து வரும் சி.எஸ்.கே ரசிகர்கள்!
குஜராத்தை வீழ்த்தி நேரடியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்த சென்னை அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் சி.எஸ்.கே ரசிகர்கள் மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.






















