மேலும் அறிய
GT vs SRH : ஹைதராபாத் அணியின் ப்ளே-ஆஃப் கனவை கலைக்க காத்திருக்கும் குஜராத் அணி..
16 ஆவது ஐ.பி.எல் தொடரின் 62 வது போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணி பலப்பரீச்சை நடத்துவுள்ளது

ஹைதராபாத் - குஜராத் அணி
1/6

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
2/6

இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது
3/6

இதுவரை இரு அணிகளும் மொத்தம் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
4/6

குஜராத் அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் 9 வது இடத்திலும் உள்ளது
5/6

இன்று நடக்கும் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் இந்த சீசனில் முதல் அணியாக இது ப்ளே-ஆஃப் செல்லும். அதைபோல் ஹைதராபாத் அணி தோல்வி பெற்றால், கடினமான சூழலுக்கு தள்ளப்படும்.
6/6

குஜராத் அணி புற்றுநோயாளிகளுக்கு ஆதவராக தரும் விதமாக இன்று நடக்கும் போட்டியில் லாவெண்டர் நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர்.
Published at : 15 May 2023 05:13 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion