மேலும் அறிய
CSK vs SRH: 'யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு’ இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது சென்னையா..ஐதராபாத்தா?
CSK vs SRH: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

சென்னை-ஐதராபாத்
1/6

ஐபிஎல் தொடரில் இன்று 29வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
2/6

இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோத உள்ளது.
3/6

நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
4/6

ஐதராபாத் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
5/6

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 170 முதல் 180 என்பது வெற்றிபெறுவதற்கான இலக்காக இருக்கும் என கருதப்படுகிறது.
6/6

இன்று நடக்கும் போட்டியில் ஐதராபாத் அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இப்போட்டியில் தொற்றால் ஃப்ளே ஆப் செல்ல ஐதராபாத் அணிக்கு மேலும் கடினமாகும்.
Published at : 21 Apr 2023 07:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion