மேலும் அறிய
#ThankYouKohli ”தோற்றாலும், வென்றாலும் கேப்டன் ஒருவனே” - கோலியை வழி அனுப்பி வைத்த ரசிகர்கள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/2de935fa5e51f21985fcfd6bbd3a9e92_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி
1/8
![2021 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், நேற்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங் களமிறங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/34e3835288d5f46aea60c5ac228bf7f707288.png?impolicy=abp_cdn&imwidth=720)
2021 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், நேற்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங் களமிறங்கியது.
2/8
![நிதானமாக தொடங்கிய பெங்களூரு பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கொல்கத்தா வீரர் சுனில் நரேன் 4 விக்கெட்டுகளை எடுக்க, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/9bf73399bcac71eca659c7687b2e56fc024b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிதானமாக தொடங்கிய பெங்களூரு பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கொல்கத்தா வீரர் சுனில் நரேன் 4 விக்கெட்டுகளை எடுக்க, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி.
3/8
![அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, தொடக்கத்தில் சவாலாக இருந்தார் ஹர்ஷல் பட்டேல். ஓப்பனர்கள் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கை கொடுத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/b4a1f62a19016e1e69922ea891c7928ee7589.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, தொடக்கத்தில் சவாலாக இருந்தார் ஹர்ஷல் பட்டேல். ஓப்பனர்கள் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கை கொடுத்தார்.
4/8
![ஹர்ஷல் பட்டேலை தொடர்ந்து, சாஹல் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க போட்டி பரபரப்பாக இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/6c0f16dda9bae8dbec8bd674d62f5983e2677.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹர்ஷல் பட்டேலை தொடர்ந்து, சாஹல் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க போட்டி பரபரப்பாக இருந்தது.
5/8
![ஆனால், சவால்களை சமாளித்து விளையாடிய கொல்கத்தா பேட்டர்கள் ரானா, நரேனா ஆகியோர் தலா 20+ ஸ்கோர் செய்ய எளிதான இலக்கை நெருங்கினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/9bbee85be3246491925672320b3928c30e692.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால், சவால்களை சமாளித்து விளையாடிய கொல்கத்தா பேட்டர்கள் ரானா, நரேனா ஆகியோர் தலா 20+ ஸ்கோர் செய்ய எளிதான இலக்கை நெருங்கினர்
6/8
![பெங்களூரு அணி வீரர்களாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/7cf694765c107bf0475881b9f712f97a9b102.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெங்களூரு அணி வீரர்களாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை.
7/8
![இதனால் 19.4 ஓவர்களில், இலக்கை எட்டி போட்டியை வென்றது கொல்கத்தா. புதன்கிழமை ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/e71c6ee2a4868677c71ae4a699d5b5218bd7f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் 19.4 ஓவர்களில், இலக்கை எட்டி போட்டியை வென்றது கொல்கத்தா. புதன்கிழமை ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.
8/8
![இந்த சீசனோடு ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதால், தோல்வியோடு தனது ஆர்சிபி கேப்டன்சி பொறுப்பை நிறைவு செய்துள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. எனினும், #ThankYouKohli என்ற ஹேஷ்டேக்கில் கோலிக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் ரசிகர்கள் கேப்டனுக்கு வழி அனுப்பி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/f04b3d1ce280cc036aad7c463713a90b236a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த சீசனோடு ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதால், தோல்வியோடு தனது ஆர்சிபி கேப்டன்சி பொறுப்பை நிறைவு செய்துள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. எனினும், #ThankYouKohli என்ற ஹேஷ்டேக்கில் கோலிக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் ரசிகர்கள் கேப்டனுக்கு வழி அனுப்பி வருகின்றனர்.
Published at : 12 Oct 2021 07:43 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion