மேலும் அறிய
IPL 2023 : சூப்பர் ஜெயண்ட்களை வேட்டையாடிய சிங்கங்கள்..நேற்றைய போட்டியின் ஹைலைட்!
லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோவிற்கு எதிராக விளையாடிய சிஎஸ்கே அணி
1/6

டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

தொடக்கம் முதல் கடைசி வரை சென்னை அணி மாஸாக பேட்டிங் செய்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு, 217 ரன்களை குவித்தது.
3/6

ருத்ராஜ் கைக்வாட் 57 ரன்கள் எடுக்க டெவோன் கான்வே 47 ரன்களை எடுத்தார்.
4/6

லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் மார்க் வுட் 3 விக்கெட்களை எடுத்தனர்.
5/6

அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 205/7 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது
6/6

4 விக்கெட்களை எடுத்த மொயின் அலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Published at : 04 Apr 2023 01:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion