மேலும் அறிய
IPL 2023 : ‘என்ன ஆட்டம் டா இது..’மும்பை இந்தியன்ஸை கதிகலங்கவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
சனிக்கிழமை நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .
சி.எஸ்.கே அணியின் மதீஷா பத்திரனா
1/6

டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
2/6

தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் ஆடிய மும்பை அணிக்கு, நேஹால் வதேரா மற்றும் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் மும்பை அணிக்கு ரன்களை சேர்க்க உதவினார்கள்.
Published at : 08 May 2023 11:34 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொது அறிவு





















