மேலும் அறிய
Mithali Raj pictures: பெண்கள் கிரிக்கெட்டின் G.O.A.T | மிதாலி ராஜ் க்ளிக்ஸ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/8ec7a3ab0f0ccb76867016fe0e159b47_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிரிக்கெட்டர் மிதாலி ராஜ்
1/7
![கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் அணியை அழைத்துச் சென்றவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/e4f2e235ea43c6af17577cbf49fba7014f151.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் அணியை அழைத்துச் சென்றவர்
2/7
![இவரை, பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என்றும் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படுவார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/eae8c49afef224aa5c38d82b7c7870d0d9d3f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரை, பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என்றும் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படுவார்
3/7
![மிதாலி ராஜ், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/8b0983b4d7f7bbfb519b56742bc089f8a7462.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிதாலி ராஜ், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர்
4/7
![விஸ்டன் விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/2f6162b67f3667e2cb879d6e9a40cf65e08af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விஸ்டன் விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே!
5/7
![22 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையில், எட்டாவது முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து மிதாலி ராஜ் சாதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/b343d74eaee12a3e0e88af3a81921c66ccfd4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
22 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையில், எட்டாவது முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து மிதாலி ராஜ் சாதனை
6/7
![தனது 10 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கியவர், 17வது வயதில் இந்திய அணியில் சேர்ந்துவிட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/e2ed232aeedf753a38cbb579db1b11501a368.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது 10 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கியவர், 17வது வயதில் இந்திய அணியில் சேர்ந்துவிட்டார்.
7/7
![2003-ம் ஆண்டு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/b1ba60c934f9617e5eec534e3d1e6ca24e0b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2003-ம் ஆண்டு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
Published at : 09 Jul 2021 04:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion