மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தோனி, ரெய்னா களத்தில்... தீவிர பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/ff4d458a15973568a491141d44a90f0e_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
மகேந்திர சிங் தோனி
1/6
![ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/a5772ff01aeb8afc393caa9040251ee28a6f0.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
2/6
![கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் யுஏஇயில் முகாம் இட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/65de8dc52e0650398138c53c6f29ded3eba7c.png?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் யுஏஇயில் முகாம் இட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
3/6
![ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/ecbf05d1c373fde765e497f8b09868aa532d9.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது.
4/6
![முதல் போட்டியை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/cf41a305eebcd58f8593d70db38754763914b.png?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் போட்டியை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
5/6
![இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/338348854fc2b5d58f7957da3fb43985004e2.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
6/6
![இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/11/89cfa7f1f98a8d6d05af765aeb84786762d24.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 13 Sep 2021 06:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion