மேலும் அறிய
Test Batting Rankings:ஐசிசி தரவரிசை - கோலி, ரோஹித் ஷர்மா அவுட்! டாப் 5ல் இடம் பிடித்த ஜெய்ஸ்வால்!
Test Batting Rankings 2024:ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
யஜஸ்வி ஜெய்ஸ்வால்
1/6

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்.
2/6

ஐசிசி பேட்டர்ஸ் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து அணி வீரர் கென் வில்லியம்ஸன். இவர் 852 புள்ளிகளுடன் 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
3/6

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்த் அணி வீரர் டேரில் மிட்செல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் மொத்தம் 760 புள்ளிகளை பெற்றுள்ளார்.
4/6

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்த் அணி வீரர் டேரில் மிட்செல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் மொத்தம் 760 புள்ளிகளை பெற்றுள்ளார்.
5/6

இந்திய அணி வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஒரு இடம் முன்னேறி உள்ளார். அதன்படி 751 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
6/6

இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் ஆறவது இடத்தை பிடித்துள்ளார். 731 புள்ளிகளுடன் அவர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
Published at : 26 Sep 2024 03:46 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















