மேலும் அறிய
Ind vs Eng 4th Test: இன்னிங்ஸ் தோல்விக்கு ‛வெச்சு செய்த’ இந்தியா... முழு ஆல்பம் இதோ!
இந்திய கிரிக்கெட் அணி
1/7

செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது.
2/7

கோலி அரை சதம் எடுக்க, இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்தது ஷர்துல் தாகூர். முதல் இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தார்.
Published at : 06 Sep 2021 09:51 PM (IST)
மேலும் படிக்க





















