மேலும் அறிய
Kerala Snake Boat Race : கொல்லம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்ற பாம்பு படகு பந்தயம்!
கேரள மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ள அஷ்டமுடிக்காயல் என்னும் ஏரியில் பாம்பு படகு போட்டி இந்தாண்டு சிறப்பாக நடைபெற்றது.
கேரளா பாம்பு படகு போட்டி
1/9

கேரள மாநிலத்தில் நடத்தப்படும் சுண்டன் வள்ளம் எனும் பாம்பு படகு போட்டி பிரபலமான ஒன்று.
2/9

சுண்டன் வள்ளம் எனும் பாம்பு படகு போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் வாண வேடிக்கை காண்பிக்கப்பட்டது.
Published at : 12 Dec 2023 12:00 PM (IST)
மேலும் படிக்க





















