மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jasprit Bumrah Birthday: ‘பவுலிங்னா பும்ரா தான்யா..’சுழற்பந்து ஜாலக்காரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பிறந்தநாள்!
இந்தியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பிறந்தநாளையொட்டி, அவரது புகைப்படங்கள் சிலவற்றை காண்போம்
![இந்தியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பிறந்தநாளையொட்டி, அவரது புகைப்படங்கள் சிலவற்றை காண்போம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/c908d8ed559d8057d9f411475051e8c51670312824311501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜஸ்பிரித் பும்ரா
1/10
![1993ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்தவர் பும்ரா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/83b5009e040969ee7b60362ad74265730b508.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
1993ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்தவர் பும்ரா
2/10
![5 வயதிலேயே தந்தையை இழந்தவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/ea571676ce9b75b0730a5d56350ae93e36aec.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
5 வயதிலேயே தந்தையை இழந்தவர்
3/10
![இவர் முதன் முதலில் விளையாடிய உள்ளூர் கிரிக்கெட்டில், 7 விக்கெட்டையும் ஒரே ஆளாக வீழ்த்தினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/182845aceb39c9e413e28fd549058cf8a0a36.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் முதன் முதலில் விளையாடிய உள்ளூர் கிரிக்கெட்டில், 7 விக்கெட்டையும் ஒரே ஆளாக வீழ்த்தினார்
4/10
![2016ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக முதன் முதலில் களமிறங்கினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/9679ccb5a92f650b83fcf29e0a6a677557f9b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2016ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக முதன் முதலில் களமிறங்கினார்
5/10
![2013 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் வெளியாட ஆரம்பித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/ddf9c9a45551e218c4018d5c53e9f6bbfa9bb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2013 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் வெளியாட ஆரம்பித்தார்
6/10
![இவரது புதுவிதமான பவுலிங் முறை அனைவரையும் வியக்க வைத்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/c57de7ffb63a04971dc3a933cf2f080d9834d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது புதுவிதமான பவுலிங் முறை அனைவரையும் வியக்க வைத்தது
7/10
![ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதற்க்காக தேர்வு செய்யப்பட்டவர் இவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/aba4c12c0307ac56aedf5e7b2dadf69bb0375.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதற்க்காக தேர்வு செய்யப்பட்டவர் இவர்
8/10
![இந்திய அணி பவுலிங்கில் தடுமாறிய பல இடங்களில் மிகவும் உதவியாக இருந்தவர் இவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/4f84f02beb6427bc9a6d8d09d2376746cd5ac.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணி பவுலிங்கில் தடுமாறிய பல இடங்களில் மிகவும் உதவியாக இருந்தவர் இவர்
9/10
![சஞ்சனா கனேசன் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பும்ரா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/02519bfb266773f243fdef49420313d1224ba.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சஞ்சனா கனேசன் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பும்ரா
10/10
![இவரது பிறந்தநாளையொட்டி, இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/549cfc258b5b09317e51edf0d640cf8d551b4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது பிறந்தநாளையொட்டி, இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 06 Dec 2022 11:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திரை விமர்சனம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion