மேலும் அறிய
Viswanathan Anand: க்ராண்ட் மாஸ்டராக விஸ்வநாதன் ஆனந்த் வளர்ந்த கதை தெரியுமா?
Happy Birthday Viswanatan Anand: விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டு போட்டியில் க்ராண்ட் மாஸ்டராக வளர்ந்தது எப்படி என தெரிந்து கொள்வோம்.

விஸ்வநாதன் ஆனந்த்
1/9

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1969ஆம் ஆண்டு பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த்
2/9

சென்னையில் படித்து வளர்ந்தவர்
3/9

விஸ்வநாதனின் அம்மாதான் இவருக்கு செஸ் போட்டி விளையாட தூண்டுகோளாக இருந்தாராம்
4/9

ஆறு வயதிலிருந்தே தனது அம்மாவுடன் சேர்ந்து செஸ் கற்றுக் கொண்டவர் விஸ்வநாதன் ஆனந்த்
5/9

1983ஆம் ஆண்டில் செஸ் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த இவர், தொடக்கத்திலேயே பல பதக்கங்களை வெல்ல ஆரம்பித்து விட்டார்
6/9

18 வயதிலேயே பத்மஸ்ரீ விருதை பெற்றார்
7/9

1988 ஆம் ஆண்டு க்ராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார்
8/9

மாஸ்கோ, ஸ்விசர்லாந்து என பல்வேறு நாடுகளுக்கும் சென்று செஸ் போட்டி கோப்பைகளை வென்றுள்ளார்
9/9

இவரது பிறந்த நாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 11 Dec 2022 01:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion