மேலும் அறிய
2021 T-20 WC: ’ஸ்டைல்லா கெத்தா...புதிய ப்ளூ ஜெர்ஸி’ - புர்ஜ் கலிஃபாவில் இந்திய அணி
துபாய் புர்ஜ் கலிஃபாவில் மின்னிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் படம்
1/6

ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை பிசிசிஐ செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
2/6

இன்னும் சில நாட்களில் உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், ஒவ்வொடு அணியும் டீம் ஜெர்ஸியை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.
Published at : 14 Oct 2021 12:59 PM (IST)
மேலும் படிக்க




















