மேலும் அறிய
Shubman Gill : மழையும் கில்லும்..சதங்களை குவித்து வரும் சுப்மன் கில்!
மழை விடாமல் பெய்ததால், நேற்று நடக்க விருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் மழை பெய்து போட்டி நடக்காவிட்டால் குஜராத் அணியே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.
வளர்ந்த வரும் வீரர் கில்
1/6

ஐபிஎல் 2023ல் சிறப்பாக விளையாடி, புள்ளி பட்டியலின் முதல் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்த அணி குஜராத்.
2/6

ஆரஞ்ச் கேப்பை வைத்துள்ள சுப்மன் கில், வளர்ந்து வரும் வீரராக ஜொலித்து வருகிறார்.
Published at : 29 May 2023 05:27 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
கல்வி
மொபைல் போன்கள்





















