மேலும் அறிய
Super Six : கடைசி இரண்டு அணிகளுக்கான தகுதி சுற்று சூப்பர் சிக்ஸ் போட்டி இன்று தொடக்கம்!
2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. 8 அணிகள் முன்பே தேர்வாகியுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு அணிகளுக்கான சூப்பர் சிக்ஸ் போட்டி இன்று தொடங்க உள்ளது.

சூப்பர் சிக்ஸ் அணி
1/6

2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. 8 அணிகள் முன்பே தேர்வாகியுள்ளது. இன்னும் இரு அணிகளுக்கான சூப்பர் சுற்று இன்று தொடங்குகிறது.
2/6

இலங்கை, ஓமன்,ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் போட்டியில் தகுதி பெற்றுள்ளது.
3/6

இந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் உலக கோப்பை செல்ல அதிக வாய்ப்புள்ளது.
4/6

வெஸ்ட் இண்டீஸ் அணி நடக்கவிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும்.
5/6

ஓமன் அணியும் அதே நிலையில் தான் உள்ளது. இரு அணிகளுக்கும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே உலக கோப்பை வாய்ப்பு கிடைக்கும்
6/6

இன்று தொடங்கும் சூப்பர் சிக்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஓமன் அணிகள் மோதுகின்றனர்.
Published at : 29 Jun 2023 03:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion