மேலும் அறிய
Virat Kohli Century : 50ஆவது ஒருநாள் சதத்தை விளாசிய விராட் கோலி..கடைசி பத்து சதங்கள் அடிக்க எத்தனை நாள் ஆனது தெரியுமா..?
Virat Kohli Century : இன்று நடந்து கொண்டிருக்கும் இந்தியா - நியூசிலாந்திற்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசினார் விராட் கோலி.

விராட் கோலி
1/6

இன்றைய உலகக் கோபை அரையிறுதி போட்டியில் சதம் விளாசியதை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை நிறைவு செய்துள்ளார் கோலி. அவருக்கு ஒவ்வொரு 10 சதங்களை அடிக்கவும் எத்தனை நாட்கள் எடுத்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
2/6

விராட் கோலி, தனது முதல் 10 சதங்களை 810 நாட்களில் 83 போட்டிகளில் விளாசியுள்ளார்.
3/6

11 முதல் 20 வரையிலான சதங்களை 943 நாட்களில் 58 போட்டிகளில் நிறைவு செய்துள்ளார்.
4/6

அடுத்த 21-30 சதங்களை 1,022 நாட்களில் 53 போட்டிகளில் விளாசியுள்ளார்.
5/6

விராட், 31 முதல் 40 வரையிலான சதங்களை 499 நாட்களில் 30 போட்டிகளில் எட்டியுள்ளார்.
6/6

41 முதல் 50 வரையிலான சதங்களை 1,713 நாட்களில் 67 போட்டிகளில் எட்டியுள்ளார்.
Published at : 15 Nov 2023 06:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement