மேலும் அறிய
Virat Kohli Record: ரன் மெஷின் விராட் கோலி .. கெயில் சாதனை முறியடித்து அசத்தல் ..!
Virat Kohli Record: அடுத்தடுத்து இரண்டு அரைசதம் .. ரன் வேட்டை காட்டும் கோலி .. கெயில் சாதனை முறியடித்து அசத்தல் ..
![Virat Kohli Record: அடுத்தடுத்து இரண்டு அரைசதம் .. ரன் வேட்டை காட்டும் கோலி .. கெயில் சாதனை முறியடித்து அசத்தல் ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/3b29a955e26df7557a90e069f6865ffc1666885392546333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி
1/8
![அதாவது டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கெயில் அடித்திருந்த 965 ரன்களை விராட் கோலி தாண்டியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/7536172e6ee0bafa2b3f2e804f937f712811b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதாவது டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கெயில் அடித்திருந்த 965 ரன்களை விராட் கோலி தாண்டியுள்ளார்.
2/8
![விராட் கோலி தற்போது டி20 உலகக் கோப்பை தொடர்களில் 989 ரன்கள் அடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/c4cc8be0481aaab7483c23fc96206fa7a2414.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி தற்போது டி20 உலகக் கோப்பை தொடர்களில் 989 ரன்கள் அடித்துள்ளார்.
3/8
![இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/c54cebdc1490822182be2491969850ed19444.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.
4/8
![இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/1067bbc885045841408455a7acc08b362bf65.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
5/8
![இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் 2 அரைசதம் விளாசி அசத்தி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/6e9cb932e6397906e576a3e3d621cf0e33a48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் 2 அரைசதம் விளாசி அசத்தி வருகிறார்.
6/8
![இவர் தற்போது வரை 23 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 989 ரன்கள் குவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/7f50661f099121fe8e79d589feeb0e4cd0cc4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தற்போது வரை 23 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 989 ரன்கள் குவித்துள்ளார்.
7/8
![இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இவர் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/adde6949ed2e18517b2f13ad80c8d409a1644.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இவர் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
8/8
![சாதனை படைப்பாரா விராட் கோலி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/27/a433e5076cebb10c0354810f774b17f6cc485.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாதனை படைப்பாரா விராட் கோலி?
Published at : 27 Oct 2022 09:16 PM (IST)
Tags :
Virat Kohli Recordமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion