மேலும் அறிய
Team India : 200 வது 20 ஓவர் போட்டியில் காலடி எடுத்து வைத்த இந்திய அணி!
Team India: இந்திய அணி தனது 200வது டி20 போட்டியில் விளையாடியுள்ளது.
இந்திய அணி
1/6

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 5 டி20 போட்டிகள் மீதம் உள்ளது.
2/6

இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
Published at : 04 Aug 2023 04:40 PM (IST)
மேலும் படிக்க




















