மேலும் அறிய
Super Six : கடைசி லீக் ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழத்தி வெற்றி பெற்ற இலங்கை!
Super Six : கடைசி லீக் ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற இலங்கை
1/6

உலக கோப்பைக்கான சூப்பர் சிக்ஸ் தகுதி சுற்று போட்டியில் கடைசி லீக் ஆட்டம் இலங்கைக்கும் வெஸ்ட் இண்டீஸ்கும் நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
2/6

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .123 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வெஸ்ட் இண்டீஸ்.
3/6

8 வது விக்கெட்டாக களமிறங்கிய கீசி கார்ட்டி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்
4/6

48.1 ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ்.
5/6

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
6/6

44.2 ஓவரில் இலங்கை அணி 244 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாதும் நிஸ்ஸங்கா 104 ரன்கள் அடித்தார்
Published at : 08 Jul 2023 06:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















